நிலைதளம்புதல்
nilaithalamputhal
நிலையற்றிருத்தல் ; கலக்கமுற்றிருத்தல் ; நிலைமை தவறுதல் ; நெறி வழுவுதல் ; காவாது கிடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பராமரியாது கிடத்தல். 4. To be neglected, as one's property or affairs; . 3. See நிலைகுலை-, 1,2. கலக்கமுற்றிருத்தல். 2. To be unsettled, as a family, a government; நிலையற்றிருத்தல். To be unstable;
Tamil Lexicon
nilai-taḷampu-,
v. intr. id. +. (W.)
To be unstable;
நிலையற்றிருத்தல்.
2. To be unsettled, as a family, a government;
கலக்கமுற்றிருத்தல்.
3. See நிலைகுலை-, 1,2.
.
4. To be neglected, as one's property or affairs;
பராமரியாது கிடத்தல்.
DSAL