வசந்தப்புதல்
vasandhapputhal
முறைகேடாதல். இது வசந்தப்பிச் சேர்த்திருக்கிறது. (W.) 1. To be on the wrong side; to be in the wrong place; to err; அறிவு மயங்குதல். அவன் வசந்ததப்பி உளறுகிறான். 2. To lose conciousness;
Tamil Lexicon
vacan-tappu-
v. intr. வசம்1+.
1. To be on the wrong side; to be in the wrong place; to err;
முறைகேடாதல். இது வசந்தப்பிச் சேர்த்திருக்கிறது. (W.)
2. To lose conciousness;
அறிவு மயங்குதல். அவன் வசந்ததப்பி உளறுகிறான்.
DSAL