Tamil Dictionary 🔍

சரவடி

saravati


காண்க : சரபடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வமிசம். இவன் எங்கள் சரவடியிலே சேர்ந்தவன். (W.) Tribe, family;

Tamil Lexicon


சரபடி, s. race, family, line, வமிசவரிசை. இவன் எங்கள் சரவடியிலே சேர்ந்தவன், he is of our race.

J.P. Fabricius Dictionary


, [crvṭi] ''s.'' Race, family, line, வமிச வரிசை. See சரபடி. இவனெங்கள்சரவடியிலே சேர்ந்தவன். He is of our caste. ''(R.)''

Miron Winslow


Cara-v-aṭi,
n. perh. சரம்+அடி.
Tribe, family;
வமிசம். இவன் எங்கள் சரவடியிலே சேர்ந்தவன். (W.)

DSAL


சரவடி - ஒப்புமை - Similar