Tamil Dictionary 🔍

சவங்கல்

savangkal


மழுங்கல் ; வலியற்றவன் ; மானம் ; மழுங்கினவன் .மழுங்கல் ; வலியற்றவன் ; மானம் ; மழுங்கினவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மானமழங்கினவ-ன்-ள். 2. On impervious to ridicule; person lost to shame; வலியற்றவ-ன்-ள். Loc. 1. Feeble person; one utterly wanting in energy or spirit;

Tamil Lexicon


, [cvngkl] ''s.'' A person of no energy, spirit, vigour, or good habits, மழுங்கன்; [''ex'' சவங்கு, ''v.''] ''(c.)''

Miron Winslow


cavaṅkal,
n. சவங்கு-.
1. Feeble person; one utterly wanting in energy or spirit;
வலியற்றவ-ன்-ள். Loc.

2. On impervious to ridicule; person lost to shame;
மானமழங்கினவ-ன்-ள்.

DSAL


சவங்கல் - ஒப்புமை - Similar