மசங்கல்
masangkal
மயக்கம் ; அந்திப்பொழுது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயக்கம். மசங்கற் சமண் மண்டைக்கையர் (தேவா. 567,10). 2. Confusion, perplexity; அந்திப்பொழுது. (W.) 1. Twilight of evening;
Tamil Lexicon
, ''v. noun.'' Time of twilight.
Miron Winslow
macaṅkal
n. மசங்கு-.
1. Twilight of evening;
அந்திப்பொழுது. (W.)
2. Confusion, perplexity;
மயக்கம். மசங்கற் சமண் மண்டைக்கையர் (தேவா. 567,10).
DSAL