Tamil Dictionary 🔍

சளசளத்தல்

salasalathal


சேறாயிருத்தல் ; அலப்புதல் ; மழை முதலியவற்றின் வீழிச்சியால் அருவியில் உண்டாகும் ஒலி ; ஓர் ஒலிக்குறிப்பு ; தர்க்கம் முதலியவற்றில் தளர்ச்சியடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலப்புதல். 2. To babble, prate; அருவி மழை முதலியவற்றின் வீழ்ச்சியால் ஒலியுண்டாதல். 3. To patter, as rain; கறி முதலியன குழைந்து நீராய்விடுதல். (w.) 4. To become watery, as vegetable, curries; வாதமுதலியவற்றில் தளர்ச்சியடைதல். (J.) 5. To be discomfited, dispirited, in controversy or in public speaking; சேறயிருத்தல். 1. To be wet, muddy, sloppy;

Tamil Lexicon


caḷa-caḷa-,
11 v. intr.
1. To be wet, muddy, sloppy;
சேறயிருத்தல்.

2. To babble, prate;
அலப்புதல்.

3. To patter, as rain;
அருவி மழை முதலியவற்றின் வீழ்ச்சியால் ஒலியுண்டாதல்.

4. To become watery, as vegetable, curries;
கறி முதலியன குழைந்து நீராய்விடுதல். (w.)

5. To be discomfited, dispirited, in controversy or in public speaking;
வாதமுதலியவற்றில் தளர்ச்சியடைதல். (J.)

DSAL


சளசளத்தல் - ஒப்புமை - Similar