சொல்லறிகணை
sollarikanai
ஒலியைக் கேட்டே மறைந்துள்ள இலக்கை அறிந்து எய்யுங் கணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சத்தத்தைக்கேட்டே மறைந்துள்ள இலக்கை அறிந்து எய்யுங் கணை. சொல்லறி கணையை வாங்கித் தொடுத்தவன் விடுத்தலோடும் (யசோதர. 4, 31). Arrow that is shot at a person or animal when out of sight, the direction being judged by sound;
Tamil Lexicon
col-l-aṟi-kaṇai,
n. சொல்3+.
Arrow that is shot at a person or animal when out of sight, the direction being judged by sound;
சத்தத்தைக்கேட்டே மறைந்துள்ள இலக்கை அறிந்து எய்யுங் கணை. சொல்லறி கணையை வாங்கித் தொடுத்தவன் விடுத்தலோடும் (யசோதர. 4, 31).
DSAL