Tamil Dictionary 🔍

சலதரங்கம்

salatharangkam


நீரலை ; பல கிண்ணங்களில் வெவ்வேறு அளவில் நீர் ஊற்றிச் சிறு குச்சியால் தட்டிவாசிக்கும் ஒரு வாத்தியவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீரலை. 1. Wave; பல கிண்ணங்களிற் பலவளவில் நீர்வார்த்து கருதியமைத்துக்கொண்டு சிறுகழியால் தட்டி வசிக்கும் ஒருவகை வாத்தியம். 2. Musical cups containing varying quantities of water, and played with sticks;

Tamil Lexicon


cala-taraṅkam,
n. jala +.
1. Wave;
நீரலை.

2. Musical cups containing varying quantities of water, and played with sticks;
பல கிண்ணங்களிற் பலவளவில் நீர்வார்த்து கருதியமைத்துக்கொண்டு சிறுகழியால் தட்டி வசிக்கும் ஒருவகை வாத்தியம்.

DSAL


சலதரங்கம் - ஒப்புமை - Similar