Tamil Dictionary 🔍

சலகரங்கம்

salakarangkam


சங்கு ; தாமரை ; திரை ; தேங்காய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமரை. (மலை.) Lotus;

Tamil Lexicon


cala-karaṅkam,
n. jalakaraṅka.
Lotus;
தாமரை. (மலை.)

DSAL


சலகரங்கம் - ஒப்புமை - Similar