Tamil Dictionary 🔍

சருச்சரை

sarucharai


சுரசுரப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொரசொரப்பு. களிற்றினது சருச்சரையாற் பொலிந்த கழுத்தகத்தே (பு. வெ. 12, பெண்பாற். 2, உரை). Roughness, ruggedness;

Tamil Lexicon


, [caruccarai] ''s.'' Roughness, uneven ness, one of the eight sensations conveyed by the touch, எட்டூறுகளிலொன்று. See ஊறு; [''ex Sa. Jarjara,'' divided, broken.]

Miron Winslow


caruccarai
n. சரசர onom.
Roughness, ruggedness;
சொரசொரப்பு. களிற்றினது சருச்சரையாற் பொலிந்த கழுத்தகத்தே (பு. வெ. 12, பெண்பாற். 2, உரை).

DSAL


சருச்சரை - ஒப்புமை - Similar