சச்சை
sachai
ஆராய்ச்சி ; பலமுறை ஓதுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலமுறை ஓதுகை. சச்சை மறையின் (பாரத. இராச. 114). 2. Repeated reading, recitation; ஆராய்ச்சி. 1. Research, investigation, deliberation, discussion; சண்டை. சச்சைவருமுன்னே நடவென்றாள் (தெய்வச். விறலிவிடு. 471.) Quarrel; சட்டை. 2. Jacket, coat; செறிகுழம்பு. Liquid of thick consistency, as sandal paste;
Tamil Lexicon
s. research, deliberation, discussion, ஆராய்ச்சி; 2. repeated reading, recitation.
J.P. Fabricius Dictionary
caccai,
n. carcā.
1. Research, investigation, deliberation, discussion;
ஆராய்ச்சி.
2. Repeated reading, recitation;
பலமுறை ஓதுகை. சச்சை மறையின் (பாரத. இராச. 114).
caccai
n. 1. cf. செர்ச்சை. (அக. நி.)
Liquid of thick consistency, as sandal paste;
செறிகுழம்பு.
2. Jacket, coat;
சட்டை.
caccai
n. cf. சர்ச்சரவு.
Quarrel;
சண்டை. சச்சைவருமுன்னே நடவென்றாள் (தெய்வச். விறலிவிடு. 471.)
DSAL