Tamil Dictionary 🔍

சச்சரை

sacharai


கலகம் ; பிளந்த துண்டு ; ஒரு வாத்திய வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிளந்த துண்டு. (நன். 273, மயிலை.) 2. Broken piece; . 1. See சச்சரவு. . See சச்சரி. (நன். 273, மயிலை.)

Tamil Lexicon


சண்டை.

Na Kadirvelu Pillai Dictionary


caccarai,
n. prob. jarjara.
1. See சச்சரவு.
.

2. Broken piece;
பிளந்த துண்டு. (நன். 273, மயிலை.)

caccarai,
n.
See சச்சரி. (நன். 273, மயிலை.)
.

DSAL


சச்சரை - ஒப்புமை - Similar