Tamil Dictionary 🔍

சர்ச்சை

sarchai


ஆராய்ச்சி ; சொற்போர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆராய்ச்சி. சர்ச்சையில்லாமல் விஷயம் மறந்துவிட்டது. 1. Inquiry; critical study; வாதம். 2. Discussion, debate;

Tamil Lexicon


, [carccai] ''s.'' Censure. See சருச்சை.

Miron Winslow


Carccai,
n. Carcā.
1. Inquiry; critical study;
ஆராய்ச்சி. சர்ச்சையில்லாமல் விஷயம் மறந்துவிட்டது.

2. Discussion, debate;
வாதம்.

DSAL


சர்ச்சை - ஒப்புமை - Similar