அருச்சை
aruchai
பூசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூசனை. தோகைக்குஞ் சொன்முறை யருச்சை (வேதாரணி. மண.21). 1. Worship, adoration; . 2. Deity. See அர்ச்சை.
Tamil Lexicon
aruccai
n. arcā.
1. Worship, adoration;
பூசனை. தோகைக்குஞ் சொன்முறை யருச்சை (வேதாரணி. மண.21).
2. Deity. See அர்ச்சை.
.
DSAL