சுவேச்சை
suvaechai
தன்னிச்சை ; தன்விருப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்னிச்சை. ஈசன் சுவேச்சையாங் குணங்கண் மூன்றுள் (பிரமோத்.21, 10). One's own inclination, free will;
Tamil Lexicon
s. free will, see under சுவ.
J.P. Fabricius Dictionary
தன்னிச்சை.
Na Kadirvelu Pillai Dictionary
[cuvēccai ] --சுயேச்சை, ''s.'' Self-will, following one's own purpose or inclina tion, free choice, free will, free-agency, தன்னிச்சை; [''ex'' சுவ, ''et'' இச்சை.] நீ சுயேச்சையாய்ச்சொல்லுகிறாயா யாருஞ்சொல்லிக் கொடுத்தார்களா. Do you say this of yourself or were you told by any body? சுயேச்சையாய்த்திரிகிறான். He acts accord ing to his own will.
Miron Winslow
cuvēccai,
n. svēcchā.
One's own inclination, free will;
தன்னிச்சை. ஈசன் சுவேச்சையாங் குணங்கண் மூன்றுள் (பிரமோத்.21, 10).
DSAL