சர்ச்சரை
sarcharai
சுரசுரப்பு ; சச்சரவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Roughness, as of bark. See சருச்சரை. (சூடா.) சச்சரவு. Loc. Quarrel;
Tamil Lexicon
s. a quarrel, சச்சரவு; 2. roughness, சொரசொரப்பு, கரடுமுரடு. சர்ச்சரைவடிவு, unevenness of surface.
J.P. Fabricius Dictionary
கரடுமுரடு, சச்சரவு.
Na Kadirvelu Pillai Dictionary
, [carccarai] ''s.'' A quarrel, சச்சரவு. 2. Roughness, கரடுமுரடு. ''(R.)''
Miron Winslow
Carccarai,
n. சரசரவெனல்.
Roughness, as of bark. See சருச்சரை. (சூடா.)
.
Carccarai,
n. சச்சரவு.
Quarrel;
சச்சரவு. Loc.
DSAL