Tamil Dictionary 🔍

சாரீரகம்

saareerakam


உடலோடு சம்பந்தப்பட்டது , சாரீர சம்பந்தமானது ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; காண்க : பிரம்மசூத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See பிரமசூத்திரம். (சங். அக.) 2. Brahma Sūtras. சரீர சம்பந்தமானது. சாரீரகமாவது குல்மம் காசம் முதலிய வியாதிகளால் வருவது. (சிவப்பிர.) 3. That which pertains to the body; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. (சங். அக.) 1. An Upaniṣad, one of 108;

Tamil Lexicon


சரீரம்.

Na Kadirvelu Pillai Dictionary


cārīrakam,
n. šarīraka.
1. An Upaniṣad, one of 108;
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. (சங். அக.)

2. Brahma Sūtras.
See பிரமசூத்திரம். (சங். அக.)

3. That which pertains to the body;
சரீர சம்பந்தமானது. சாரீரகமாவது குல்மம் காசம் முதலிய வியாதிகளால் வருவது. (சிவப்பிர.)

DSAL


சாரீரகம் - ஒப்புமை - Similar