சாரீரம்
saareeram
உடலோடு தொடர்புடையது ; இனியகுரல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See சாரீரகம், சாரீரமாவது குல்மம் இத்தியாதிகள் (சி. சி. 2, 39 சிவாக்.). பாடுதற்குரிய குரல். 1. Singing-voice;
Tamil Lexicon
s. corporeality, சரீர சம்பந்த மானது; 2. a melodious voice, a molody, இன்னிசை. சாரீரம் நன்றாயிருக்கிறது, the voice is melodious. சாரீரக்காரன், one having a sweet voice.
J.P. Fabricius Dictionary
, [cārīram] ''s.'' That which belongs to the body; corporeality, சரீரசம்பந்தமானது. W. p. 869.
Miron Winslow
cārīram,
n. šārīra.
1. Singing-voice;
பாடுதற்குரிய குரல்.
2. See சாரீரகம், சாரீரமாவது குல்மம் இத்தியாதிகள் (சி. சி. 2, 39 சிவாக்.).
.
DSAL