சரித்திரம்
sarithiram
வரலாறு ; ஒழுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரலாறு. எம்மான் சரித்திரங் கேட்டோர் (சிவரக. பசாசு. 42). 1. History, biography; ஒழுக்கம். அவன் சரித்திரம் நன்றாயில்லை. Loc. 2. Conduct;
Tamil Lexicon
s. history, story, life of a person, சரிதம்; 2. conduct, course of action, சரிதை. சரித்திரக்காரன், a historian.
J.P. Fabricius Dictionary
இயல்பு, ஒழுக்கம், கதை,நடக்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, [carittiram] ''s.'' A course of actions, a series events in one's life; history, story, biography, சரிதம். 2. (சது.) Instituted prac tice or observances, ஒழுக்கம். 3. Conduct, general habits or practices, நடக்கை. ''(c.)'' 4. Nature, quality, இயல்பு. W. p. 319.
Miron Winslow
carittiram,
n. caritra.
1. History, biography;
வரலாறு. எம்மான் சரித்திரங் கேட்டோர் (சிவரக. பசாசு. 42).
2. Conduct;
ஒழுக்கம். அவன் சரித்திரம் நன்றாயில்லை. Loc.
DSAL