Tamil Dictionary 🔍

அரித்திரம்

arithiram


மஞ்சள் ; பொன்னிறம் ; சுக்கான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(பிங்.) Turmeric. See மஞ்சள்.

Tamil Lexicon


s. turmeric, மஞ்சள். அரித்திராசூரணம், turmeric powder.

J.P. Fabricius Dictionary


, [arittiram] ''s.'' Indian saffron, tur meric, மஞ்சள், Curcuma longa, ''L.'' Wils. p. 97. HARIDRA. 2. A rudder, சுக்கான். Wils. p. 66. ARITRA.

Miron Winslow


arittiram
n. haridrā.
Turmeric. See மஞ்சள்.
(பிங்.)

DSAL


அரித்திரம் - ஒப்புமை - Similar