Tamil Dictionary 🔍

தரித்திரம்

tharithiram


வறுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வறுமை. (பிங்.) Poverty, want, destitution;

Tamil Lexicon


s. poverty, destitution, வறுமை. தரித்திரப்பட, to suffer poverty. தரித்திரம் பிடிக்க, to grow poor. தரித்திரன், (fem. தரித்திரி) a poor man.

J.P. Fabricius Dictionary


, [tarittiram] ''s.'' Poverty, indigence, want, destitution, வறுமை. W. p. 4. DARIDRA. ''(c.)'' தரித்திரத்திலடிப்பட்டவன். One who has suf fered poverty.

Miron Winslow


tarittiram,
n. daridra.
Poverty, want, destitution;
வறுமை. (பிங்.)

DSAL


தரித்திரம் - ஒப்புமை - Similar