Tamil Dictionary 🔍

சாரித்திரம்

saarithiram


ஒழுக்கம் ; வரலாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழக்கம். சாரித்திரமாகிய நீரை வற்றாமற் பாய்த்தி (சீவக. 962, உரை). 1. Conduct; சரித்திரம். (W.) 2. History, life;

Tamil Lexicon


see சரித்திரம், history.

J.P. Fabricius Dictionary


, [cārittiram] ''s.'' A course of conduct, peculiar or instituted observances, becom ing practices, ஒழுக்கம். (சது.) 2. Story, narrative, history, memoir, biography, சரித்திரம்; [''ex'' சரித்திரம்.] ''(p.) Sa. Cháritra.''

Miron Winslow


cārittiram,
n. cāritra.
1. Conduct;
ஒழக்கம். சாரித்திரமாகிய நீரை வற்றாமற் பாய்த்தி (சீவக. 962, உரை).

2. History, life;
சரித்திரம். (W.)

DSAL


சாரித்திரம் - ஒப்புமை - Similar