உரித்திரம்
urithiram
மஞ்சள் ; மரமஞ்சள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Turmeric. See மஞ்சள். (மலை.) . 2. Tree turmeric. See மரமஞ்சள். (மலை.)
Tamil Lexicon
s. (prop. haridra) turmeric, மஞ்சள்; 2. tree turmeric, மரமஞ்சள்.
J.P. Fabricius Dictionary
urittiram
n. prob. haridrā.
1. Turmeric. See மஞ்சள். (மலை.)
.
2. Tree turmeric. See மரமஞ்சள். (மலை.)
.
DSAL