தசரதன்
thasarathan
இராமபிரானது தந்தையாகிய அயோத்திமன்னன். தசரதன் மதலையாய் வருதுந் தாரணி. (கம்பரா.திருவவதா.22) . A king of Ayodhya, father of Rama;
Tamil Lexicon
, ''s.'' The name of an ancient king of Oude, the father of Rama, whose car bore him to any of the ten points, இராமன்பிதா; (''ex'' தசம் ''et'' ரதம்.]
Miron Winslow
tacarataṉ,
n.Daša-ratha.
A king of Ayodhya, father of Rama;
இராமபிரானது தந்தையாகிய அயோத்திமன்னன். தசரதன் மதலையாய் வருதுந் தாரணி. (கம்பரா.திருவவதா.22) .
DSAL