Tamil Dictionary 🔍

சராங்கு

saraangku


தோணிக்காரர் கண்காணி. 1. Native boatswain, chief of a lascar crew, skipper of a small native vessel; ரயிலில் வேலைசெய்யும் தொழிலாளிகளுள் ஒருவன். 2. A railway mechanic;

Tamil Lexicon


, [crāngku] ''s. [Hind. loc.]'' An overseer of lascars, boatmen, &c., லஸ்கரர்களுக்குக்கண் காணி. Sometimes சிராங்கு.

Miron Winslow


Carāṅku,
n. U. sar-hang.
1. Native boatswain, chief of a lascar crew, skipper of a small native vessel;
தோணிக்காரர் கண்காணி.

2. A railway mechanic;
ரயிலில் வேலைசெய்யும் தொழிலாளிகளுள் ஒருவன்.

DSAL


சராங்கு - ஒப்புமை - Similar