Tamil Dictionary 🔍

சிரங்கு

sirangku


புண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புண். Eruption, pimple, itch;

Tamil Lexicon


s. scab, an eruption; 2. itch, சொறி. சிரங்கரிக்க, to itch. சிரங்கும் சொறியுமாயிருக்க, to be full of itch, to be scabby. ஆனைச் சிரங்கு, a kind of itch with large blotches. சொறி சிரங்கு, a small kind of itch causing constant scratching. நமுட்டுச் சிரங்கு, itch like prickly heat.

J.P. Fabricius Dictionary


புண்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cirngku] ''s.'' An eruption, ulcer; the ul cers, or scabs individually in the itch, &c., ஓர்புண். 2. Itch, சொறி. இரும்பெடுத்த கையுஞ் சிரங்குபிடித்த கையுஞ் சும் மா இராது. The hand armed with iron, or covered with itch, cannot be quiet.

Miron Winslow


ciraṅku,
n. [M ciraṅṅu.]
Eruption, pimple, itch;
புண்.

DSAL


சிரங்கு - ஒப்புமை - Similar