Tamil Dictionary 🔍

ஒராங்கு

oraangku


ஓராங்கு ; ஒருசேர ; ஒருபுடை ; ஒருபடியாக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாந்த ரொராங்குக் கைசுமந்தலறும் பூசல் (பதிற்றுப். 31, 2). See ஓராங்கு.

Tamil Lexicon


orāṅku
adv. ஒன்று+ஆங்கு.
See ஓராங்கு.
மாந்த ரொராங்குக் கைசுமந்தலறும் பூசல் (பதிற்றுப். 31, 2).

DSAL


ஒராங்கு - ஒப்புமை - Similar