Tamil Dictionary 🔍

ஓராங்கு

oaraangku


ஓருசேர ; ஒன்றுபோல ; இடைவிடாமல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருசேர. இளமியுங் காமமு மோராங்குப் பெற்றார் (கலித். 18). 1. Unitedly, jointly; இடைவிடாமல். ஓராங்குப் படிதலுடைய ரீண்டே (ஞானா.41, 19). 3. Unintermittently, ceaselessly; ஒன்றுபோல. நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த (பதிற்றுப். 69, 16). 2. In the same manner, likewise;

Tamil Lexicon


ōr-āṅku
adv. ஒன்று+ஆங்கு.
1. Unitedly, jointly;
ஒருசேர. இளமியுங் காமமு மோராங்குப் பெற்றார் (கலித். 18).

2. In the same manner, likewise;
ஒன்றுபோல. நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த (பதிற்றுப். 69, 16).

3. Unintermittently, ceaselessly;
இடைவிடாமல். ஓராங்குப் படிதலுடைய ரீண்டே (ஞானா.41, 19).

DSAL


ஓராங்கு - ஒப்புமை - Similar