Tamil Dictionary 🔍

ரங்கு

rangku


வேசை. (விறலிவிடு. 368.) 6. Prostitute; காதலிக்கப்படுபவள். Loc. 5. Woman that is loved; சீட்டைக்கொண்டு ஆடும் சூதாட்டவகை. Loc. 4. A game of chance played with cards; சாயம். (W.) 2. Dye; நிறம். (W.) 1. Colour; வர்ணந்தரும் பொருள். 3. Pigment;

Tamil Lexicon


s. (Tel.) colour, dye.

J.P. Fabricius Dictionary


, [rngku] ''s. [Tel.]'' Color, dye.

Miron Winslow


raṅku
n. raṅga. [K. raṅgu]
1. Colour;
நிறம். (W.)

2. Dye;
சாயம். (W.)

3. Pigment;
வர்ணந்தரும் பொருள்.

4. A game of chance played with cards;
சீட்டைக்கொண்டு ஆடும் சூதாட்டவகை. Loc.

5. Woman that is loved;
காதலிக்கப்படுபவள். Loc.

6. Prostitute;
வேசை. (விறலிவிடு. 368.)

DSAL


ரங்கு - ஒப்புமை - Similar