சரளி
sarali
சுரவரிசை ; கோழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஸ்வரவரிசை. அமுதரச மொழுகு சரளிகள் பழகு சங்கீத வித்தை (திருவேங். சத. 63). [T. M. saraḷi, K. saraḷe.] (Mus.) The seven notes of the gamut in various combinations; கோழை. (J.) Phlegm;
Tamil Lexicon
s. the seven notes of the gamut in music; 2. phlegm, சளி.
J.P. Fabricius Dictionary
, [caraḷi] ''s.'' Practising the seven tones or notes in music; also, the notes as disposed on the gamut, சத்தசுரப்பயிற்சி; [''ex'' சரளம், order.] 2. ''[prov. improp. for]'' சளி.] Phlegm in the chest or throat, கோளை. ''(c.)''
Miron Winslow
Caraḷi,
n. svara + āvali,
[T. M. saraḷi, K. saraḷe.] (Mus.) The seven notes of the gamut in various combinations;
ஸ்வரவரிசை. அமுதரச மொழுகு சரளிகள் பழகு சங்கீத வித்தை (திருவேங். சத. 63).
Caraḷi,
n. Corr.of சளி.
Phlegm;
கோழை. (J.)
DSAL