சரணகமலம்
saranakamalam
. See சரணரவிந்தம். தரையின்மிசை வீழ்ந்தவர்தஞ் சரணகமலம் பூண்டார் (பெரியபு. அப் பூதி. 17).
Tamil Lexicon
Caraṇa-kamalam,
n. caraṇa + kamala.
See சரணரவிந்தம். தரையின்மிசை வீழ்ந்தவர்தஞ் சரணகமலம் பூண்டார் (பெரியபு. அப் பூதி. 17).
.
DSAL