சரகம்
sarakam
தேனீ ; வண்டு ; எல்லை ; நாட்டின் பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See சராகம். . 1. See சரகத்து. Loc. தேனீ. 1. Bee; வண்டு. 2. Beetle;
Tamil Lexicon
s. region, place, தேசப்பிரிவு.
J.P. Fabricius Dictionary
தேனீ.
Na Kadirvelu Pillai Dictionary
, [crkm] ''s. [prov.]'' Region, district, place, quarter, தேசப்பிரிவு. ''(Used in the south.)'' அந்தச்சரத்திலே இதுவழங்குகிறதா. In this word used in those parts?
Miron Winslow
Carakam,
n.
1. See சரகத்து. Loc.
.
2. See சராகம்.
.
Carakam,
n. saraghā. (பிங்.)
1. Bee;
தேனீ.
2. Beetle;
வண்டு.
DSAL