சகசமலம்
sakasamalam
உயிர்கட்கு இயல்பாயுள்ளதாகிய ஆணவமலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயிர்கட்கு இயல்பாயுளதாகிய ஆணவமலம். (சிவப்பிர.2, 20, உரை.) The āṇava-malam , as an obstructive principle or bond inherent in the soul;
Tamil Lexicon
cakaca-malam,
n. saha-ja +.
The āṇava-malam , as an obstructive principle or bond inherent in the soul;
உயிர்கட்கு இயல்பாயுளதாகிய ஆணவமலம். (சிவப்பிர.2, 20, உரை.)
DSAL