Tamil Dictionary 🔍

கமலம்

kamalam


தாமரை ; நீர் ; ஒருவகைத் தட்டு ; ஒரு பேரெண் ; பட்டை தீர்ந்த வயிரம் ; செம்படாம் ; கன்றிழந்த பசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமரை. (திவா.) 1. Lotus; செம்படாம். (அக. நி.) Scarlet-cloth; ஒருவகைத் தட்டு. Colloq. 4. Circular salver, like a fullblown lotus; கன்றிழந்த பசு. Madr. Cow that has lost its calf, but which nevertheless gives milk by other inducements; ஒரு பேரெண். கமலமும் வெள்ளமும் (பரிபா. 2, 14). 3. A large number; நீர். (திவா.) 2. Water பட்டைதீர்த்த வயிரம். 5. Faceted diamond;

Tamil Lexicon


s. lotus, தாமரை; 2. a salver for presenting betel; 3. water, நீர்; 4. faceted diamond, பட்டை தீர்ந்த வயிரம். கமலக் கண்ணன், Vishnu, the lotus-eyed. கமலகுண்டலமாய், head foremost, upside down, தலைகீழாய். கமலத்தேவி, Lakshmi; also கமலவல்லி. கமலத்தோன், Brahma. கமலயோனி, Brahma. கமலாகாரம், the shape of the lotus. கமலாசனி, Lakshmi; Saraswati. கமலாசனன், Brahma. கமலாலயம், கமலை, Tiruvalur.

J.P. Fabricius Dictionary


அழுக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kamalam] ''s.'' A lotus, தாமரை. 2. Water, நீர். ''(p.)'' 3. A kind of salver made in imitation of a full-blown lotus, ஓர்வ கைத்தட்டு. Wils. p. 19. KAMALA.

Miron Winslow


kamalam
n. kamala.
1. Lotus;
தாமரை. (திவா.)

2. Water
நீர். (திவா.)

3. A large number;
ஒரு பேரெண். கமலமும் வெள்ளமும் (பரிபா. 2, 14).

4. Circular salver, like a fullblown lotus;
ஒருவகைத் தட்டு. Colloq.

5. Faceted diamond;
பட்டைதீர்த்த வயிரம்.

kamalam
n. கைமூலம்.
Cow that has lost its calf, but which nevertheless gives milk by other inducements;
கன்றிழந்த பசு. Madr.

kamalam
n. cf. கம்பலம்.
Scarlet-cloth;
செம்படாம். (அக. நி.)

DSAL


கமலம் - ஒப்புமை - Similar