Tamil Dictionary 🔍

சரமம்

saramam


முடிவு ; மேற்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேற்கு. (இலக். அக.) 2. West; முடிவு. சரம முலகந் தவத்தழலாற் சாரும் (வேதாரணிய. திரிசங். 18). 1. End, finality;

Tamil Lexicon


s. end, finality; 2. west. சரமகவி, an elegy. சரமகிரியை, funeral ceremonies. சரமசுலோகம், same as சரமகவி; 2. a verse which teaches how to attain final bliss. சரமதசை, dying moments.

J.P. Fabricius Dictionary


முடிவு.

Na Kadirvelu Pillai Dictionary


, [caramam] ''s.'' End, ultimate state, finality, death, முடிவு. W. p. 319. CHARAMA.

Miron Winslow


caramam,
n. carama.
1. End, finality;
முடிவு. சரம முலகந் தவத்தழலாற் சாரும் (வேதாரணிய. திரிசங். 18).

2. West;
மேற்கு. (இலக். அக.)

DSAL


சரமம் - ஒப்புமை - Similar