Tamil Dictionary 🔍

சரடுமுறுக்குதல்

saradumurukkuthal


தீயன செய்யத் தூண்டுதல் ; ஒரு செய்தியைப் பொய்யாகக் கற்பித்து வெளியிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீயன செய்யத் தூண்டுதல். ஒரு விஷயத்தைப் பொய்யாகக் கற்பித்து வெளியிடுதல். Loc. To instigate; (W.)--intr. To invent a story and circulate;

Tamil Lexicon


Caraṭu-muṟukku-,
v. id. + . tr.
To instigate; (W.)--intr. To invent a story and circulate;
தீயன செய்யத் தூண்டுதல். ஒரு விஷயத்தைப் பொய்யாகக் கற்பித்து வெளியிடுதல். Loc.

DSAL


சரடுமுறுக்குதல் - ஒப்புமை - Similar