Tamil Dictionary 🔍

மீசைமுறுக்குதல்

meesaimurukkuthal


வீரக்குறிப்பாக மீசையை விரலால் திருகுதல். மீசைமுறுக்கிச் சினந்து (தனிப்பா.i, 296, 6) To twist the moustache in anger, defiance or challenge;

Tamil Lexicon


mīcai-muṟukku-
v. intr. மீசை+.
To twist the moustache in anger, defiance or challenge;
வீரக்குறிப்பாக மீசையை விரலால் திருகுதல். மீசைமுறுக்கிச் சினந்து (தனிப்பா.i, 296, 6)

DSAL


மீசைமுறுக்குதல் - ஒப்புமை - Similar