Tamil Dictionary 🔍

சாரமிறக்குதல்

saaramirakkuthal


சாறுபிழிதல் ; சாற்றை உட்செலுத்துதல் ; கட்டடச் சாரத்தைப் பிரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாறுபிழிதல். 1. To express juice, distil; கட்டடச் சாரத்தைப் பிரித்தல். (W.) To take down a scaffolding; இரசத்தை உட்செலுத்துதல். 2. To swallow the juice of any thing chewed or dissolved in the mouth;

Tamil Lexicon


cāram-iṟakku-,
v. intr. சாரம்1+.
To take down a scaffolding;
கட்டடச் சாரத்தைப் பிரித்தல். (W.)

cāram-iṟakku-,
v. intr. சாரம்3+. (W.)
1. To express juice, distil;
சாறுபிழிதல்.

2. To swallow the juice of any thing chewed or dissolved in the mouth;
இரசத்தை உட்செலுத்துதல்.

DSAL


சாரமிறக்குதல் - ஒப்புமை - Similar