சரடு
saradu
முறுக்குநூல் ; பொன் ; வெள்ளிக் கம்பியினாற் செய்த கழுத்தணிவகை ; தந்திரம் ; மூக்கணாங் கயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரிசை. (W.) 5. Chain, as of mountains; row; தந்திரம். (W.) 6. Stratagem, tricks; மூக்கணாங்கயிறு.Tinn. 4. Nose-ring of bullocks; முறுக்கு நூல். மறைநான்கே வான்சரடா (திருவாச. 12, 2). 1. Twisted thread, cord, twine; பொற்கம்பியினாற் செய்த கழுத்தணிவகை. 2. A necklet of plaited gold thread; பொன் வெள்ளி நூற்களால் ஆகிய சரடு. சரடுஞ் சட்டமு நீக்கி (S. I. I. 11, 161). 3. Gold, silver or cotton, thread;
Tamil Lexicon
s. (gen. சரட்டின்) twisted thread, yarn, நூல்; 2. gold or silver necklace or chain; 3. series course, succession, row, வரிசை; 4. tricks, devices, தந்திரம். சரடுகோக்க, to thread a needle. சரடுதிரிக்க, to twist yarn or thread. சரடுமுறுக்க, to twist yarn, thread; 2. to play tricks. சரடுவிட, to express one's ideas through on intermediary; 2.to sound one's views indirectly. சரட்டட்டிகை சரட்டட்டியல், a goldthreaded necklace. தாலிச்சரடு, the string on which the தாலி, (the wedding badge) is strung தெற்குச் (கிழக்குச்) சரடு, a row of houses facing to the south (east). பொற்சரடு, a chain or necklace of gold. மலைச்சரடு, a chain of hills.
J.P. Fabricius Dictionary
கரடு.
Na Kadirvelu Pillai Dictionary
, [caraṭu] ''s.'' [''Gen.'' சரட்டின்.] A thread of cotton or other material; a twine, yarn, &c., முறுக்கிழை. 2. Gold or silver threaded necklace. பொற்சரடு, வெள்ளிச்சரடு. ''(c.) (Sa. Sarat, thread.)'' 3. Chain, row, series, வரி சை. 4. ''(fig.)'' Stratagem, tricks, தந்திரம்.
Miron Winslow
Caraṭu,
n. prob. sara.
1. Twisted thread, cord, twine;
முறுக்கு நூல். மறைநான்கே வான்சரடா (திருவாச. 12, 2).
2. A necklet of plaited gold thread;
பொற்கம்பியினாற் செய்த கழுத்தணிவகை.
3. Gold, silver or cotton, thread;
பொன் வெள்ளி நூற்களால் ஆகிய சரடு. சரடுஞ் சட்டமு நீக்கி (S. I. I. 11, 161).
4. Nose-ring of bullocks;
மூக்கணாங்கயிறு.Tinn.
5. Chain, as of mountains; row;
வரிசை. (W.)
6. Stratagem, tricks;
தந்திரம். (W.)
DSAL