சரக்கறை
sarakkarai
பண்டங்கள் வைக்கும் அறை ; பொன் அறை ; அணிகலன்கள் வைக்கும் அறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்டங்கள் வைக்குமிடம். எல்லாஞ்சாலக்கிடக்குஞ் சரக்கறையோ (தேவா. 1198, 5). 1. Storehouse; பொன்னறை. சரக்கறையிற் புக்கு வேண்டுமொண்கனக மெடுத்திட்டு (திருவாலவா. 39, 4). 2.Treasury; ஆபரணங்கள் வைக்கும் அறை. (சிலப். 5, 7 உரை.) 3. Jewel-house;
Tamil Lexicon
carakkaṟai,
n. id. +.
1. Storehouse;
பண்டங்கள் வைக்குமிடம். எல்லாஞ்சாலக்கிடக்குஞ் சரக்கறையோ (தேவா. 1198, 5).
2.Treasury;
பொன்னறை. சரக்கறையிற் புக்கு வேண்டுமொண்கனக மெடுத்திட்டு (திருவாலவா. 39, 4).
3. Jewel-house;
ஆபரணங்கள் வைக்கும் அறை. (சிலப். 5, 7 உரை.)
DSAL