Tamil Dictionary 🔍

சருக்கரை

sarukkarai


கருப்பஞ்சாற்றிலிருந்து உருவாக்கப் படும் ஓர் இனிப்புப்பொருள்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சருக்கரை செய்யசாலித் தண்டுலம் (சேதுபு. இராமநா. 63). See சர்க்கரை.

Tamil Lexicon


s. see சர்க்கரை, sugar. சருக்கரைப் பிரபை, (jaina) a hell paved with pointed stones of the shape of sugar loaf. சருக்கரை மாமணி, sugar-candy.

J.P. Fabricius Dictionary


, [carukkarai] ''s.'' Sugar. See சர்க்கரை.

Miron Winslow


Carukkarai,
n. šarkarā
See சர்க்கரை.
சருக்கரை செய்யசாலித் தண்டுலம் (சேதுபு. இராமநா. 63).

DSAL


சருக்கரை - ஒப்புமை - Similar