Tamil Dictionary 🔍

சர்க்கரை

sarkkarai


காண்க : சருக்கரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரும்பு முதலியவற்றின் சாற்றினின்று தூளாக உண்டாக்கப்படும் இன்பண்டம். Sugar;

Tamil Lexicon


சருக்கரை, (vulg. சக்கரை) s. sugar, powder--sugar. சர்க்கரைக் கொம்மட்டி, the muskmelon, ctirullus vulgaris. சர்க்கரைநாரத்தை, a kind of sweet orange. சர்க்கரைப் பூசனி, sweet gourd or pumpkin. சர்க்கரைப்பேச்சு, sweet words, flattery. சர்க்கரைப் பொங்கல், a preparation of rice with sugar, ghee etc. சர்க்கரைவர்த்தி, the name of a plant chenopodium album. சர்க்கரை வழங்க, to distribute sugar on any joyous occas on. சர்க்கரைவள்ளிக்கிழங்கு, sweet potatoes. ipomaea batatas. கண்ட சர்க்கரை, sugar candy, கற் கண்டு. சீனாச்சர்க்கரை, சீனிச்சர்க்கரை, white powder-sugar.

J.P. Fabricius Dictionary


கரும்பின்கட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


cakkare சக்கரெ sugar

David W. McAlpin


, [crkkrai] ''s.'' [''com.'' சக்கரை.] Sugar; a moist or clayed sugar, கரும்பின்கட்டி. W. p. 833. S'ARKARA.

Miron Winslow


carkkarai,
n.šarkarā.
Sugar;
கரும்பு முதலியவற்றின் சாற்றினின்று தூளாக உண்டாக்கப்படும் இன்பண்டம்.

DSAL


சர்க்கரை - ஒப்புமை - Similar