Tamil Dictionary 🔍

சரக்கொன்றை

sarakkonrai


சரஞ்சரமாகப் பூக்கும் கொன்றைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரஞ்சரமாகப் பூக்கும் கொன்றைவகை. (பதார்த்த. 204.) Indian laburnum, m.tr., Cassia fistula;

Tamil Lexicon


ஒரு கொன்றை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A species of கொ ன்றை tree. See under கொன்றை.

Miron Winslow


Cara-k-koṉṟai,
n. Sara +.
Indian laburnum, m.tr., Cassia fistula;
சரஞ்சரமாகப் பூக்கும் கொன்றைவகை. (பதார்த்த. 204.)

DSAL


சரக்கொன்றை - ஒப்புமை - Similar