Tamil Dictionary 🔍

சொக்கறை

sokkarai


கன்னம் முதலியவற்றில் விழுங்குழி ; சிறிய அடைப்பு ; மதில் முதலியவற்றின் துளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கன்னம் முதலியவற்றின் விழுங் குழி. 1. Dimple in cheek; bend in walls, baskets, etc.; flaw in the edge of nails ; தோட்டம் முதலியவற்றின் சிறிய அடைப்பு. 2.Small enclosure or partition, as in a garden, a house; மதில் முதலியவற்றிலுள்ள தொண்டு. 3. Breach or gap in a wall, hedge or mound;

Tamil Lexicon


சொக்கரை.

Na Kadirvelu Pillai Dictionary


cokkaṟai,
n. சொக்கு5 + அறை. (J.)
1. Dimple in cheek; bend in walls, baskets, etc.; flaw in the edge of nails ;
கன்னம் முதலியவற்றின் விழுங் குழி.

2.Small enclosure or partition, as in a garden, a house;
தோட்டம் முதலியவற்றின் சிறிய அடைப்பு.

3. Breach or gap in a wall, hedge or mound;
மதில் முதலியவற்றிலுள்ள தொண்டு.

DSAL


சொக்கறை - ஒப்புமை - Similar