சுயம்பு
suyampu
தானே தோன்றியது ; கடவுள் ; பிரமன் ; அருகன் ; இயற்கை ; தூயதான ; மடையன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தானாக உண்டானது. (W.) 1. Self-existent being anything considered to be uncreated; அருகன். (பிங்.) 4. Arhat; இயற்கை. (W.) 5. Peculiarity, nature; மடையன். பையன் சுயம்பு.Loc. 7. Idiot; பிரமன். (சூடா.) 3. Brahmā; கடவுள். (யாழ்.அக.) 2. God; சுவச்சம். சுயம்பான நீலம். 6. Genuineness, reality;
Tamil Lexicon
s. self-existence, தானாக விருத் தல்; 2. absoluteness, independence, சுயாதீனம்; 3. peculiarity, nature, இயற்கை; 4. natural endowment, சுபாவம்; 5. the deity, கடவுள். சுயம்பான மணி, a genuine gem.
J.P. Fabricius Dictionary
, [cuympu] ''s.'' Self-existence, தானாகவிருத் தல். 2. Independence, absoluteness, so vereignty, சுயாதீனம். 3. Peculiarity, nature, இயற்கை. 4. Self identity, individuality- as சுயம். 5. Exact representation, சுயசாயல். 6. The deity, கடவுள். 7. Brahma, பிரமன். 8. Natural endowment, சுபாவம். Compare சயம்பு.
Miron Winslow
cuyampu,
n. svayam-bhū.
1. Self-existent being anything considered to be uncreated;
தானாக உண்டானது. (W.)
2. God;
கடவுள். (யாழ்.அக.)
3. Brahmā;
பிரமன். (சூடா.)
4. Arhat;
அருகன். (பிங்.)
5. Peculiarity, nature;
இயற்கை. (W.)
6. Genuineness, reality;
சுவச்சம். சுயம்பான நீலம்.
7. Idiot;
மடையன். பையன் சுயம்பு.Loc.
DSAL