Tamil Dictionary 🔍

சம்வேகம்

samvaekam


அறத்திலும் அதன் பயனிலும் விருப்பமுடைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறத்திலும் அறப்பயனிலும் ஆசையுடைமை. (சீவக. 3133, கீழ்க்குறிப்பு.) Desire of virtue and its fruits;

Tamil Lexicon


camvēkam,
n. sam-vēga. (Jaina.)
Desire of virtue and its fruits;
அறத்திலும் அறப்பயனிலும் ஆசையுடைமை. (சீவக. 3133, கீழ்க்குறிப்பு.)

DSAL


சம்வேகம் - ஒப்புமை - Similar