சண்டவேகம்
sandavaekam
மிகு விரைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுவிரைவு. தேருமெதிர் நடத்தினர் சண்ட வேகமொடு. (பாரத. பன்னிரண்டாம். 22). Great, excessive or headlong speed, impetuosity;
Tamil Lexicon
மிகுவேகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cṇṭvēkm] ''s. [vul.]'' Great velocity, vehemence, excessive fierceness, indig nation, fury, மிகுவேகம்.
Miron Winslow
caṇṭa-vēkam,
n. id.+.
Great, excessive or headlong speed, impetuosity;
மிகுவிரைவு. தேருமெதிர் நடத்தினர் சண்ட வேகமொடு. (பாரத. பன்னிரண்டாம். 22).
DSAL