Tamil Dictionary 🔍

மனவேகம்

manavaekam


மனத்தின் வேகம்போன்ற விரைவு ; சினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See மனோவேகம். கோபம். (யாழ். அக.) 2. Anger;

Tamil Lexicon


கோபம்.

Na Kadirvelu Pillai Dictionary


--மனோவேகம், ''s.'' Activity or quickness of mind, as மனோகதி.

Miron Winslow


maṉa-vēkam
n. id.+.
1. See மனோவேகம்.
.

2. Anger;
கோபம். (யாழ். அக.)

DSAL


மனவேகம் - ஒப்புமை - Similar