Tamil Dictionary 🔍

சமவேதம்

samavaetham


மற்றவற்றோடு நீக்கமின்றி இருக்கும் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறிதோடு நீக்கமின்றியிருக்கும் பொருள். முதல்வன் ... சிற்சத்தியோடு சமவேதமாய் நிற்பன் (சி.போ.சிற்.2, 4). Inseparably associated object;

Tamil Lexicon


camavētam,
n. sam-avēta.
Inseparably associated object;
பிறிதோடு நீக்கமின்றியிருக்கும் பொருள். முதல்வன் ... சிற்சத்தியோடு சமவேதமாய் நிற்பன் (சி.போ.சிற்.2, 4).

DSAL


சமவேதம் - ஒப்புமை - Similar