Tamil Dictionary 🔍

சம்பகம்

sampakam


காண்க : சண்பகம் ; தற்பெருமை

தமிழ் - தமிழ் அகரமுதலி


சண்பகமரம். சம்பக நறும் பொழில் (கம்பரா. தைல.15). Champak l.tr., Michelia champaca; . See சம்பம். Loc.

Tamil Lexicon


சம்பங்கி, s. the சண்பகம் tree, michelia champaca.

J.P. Fabricius Dictionary


சண்பகம், செண்பகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [campakam] ''s.'' [''sometimes'' சம்பங்கி.] The சண்பகம் tree. W. p. 318. CHAMPAKA.

Miron Winslow


campakam,
n. campaka.
Champak l.tr., Michelia champaca;
சண்பகமரம். சம்பக நறும் பொழில் (கம்பரா. தைல.15).

campakam,
n.
See சம்பம். Loc.
.

DSAL


சம்பகம் - ஒப்புமை - Similar